AAPPY2021001-2 புதுச்சேரி ஆர் டி ஐ குழு சார்பாக, புதுச்சேரி தலைமை செயலருக்கு RTI கேள்விகள்.

Views: 227 Follow-up : AAPPY2021001-1 RTI யில், கேட்கப்பட்ட கேள்விகளை படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்யவும். தலைமை செயலருக்கு, தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் எட்டு கேள்விகள் எழுப்பிய இருந்தேன். அதற்கு அவர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில்,  வினா எண் 1 மற்றும் 6 பணியாளர் சீர்திருத்த துறைக்கு அனுப்ப பட்டுள்ளது எனவும், வினா எண் 3 விஜிலென்ஸ் பிரிவுக்கு அனுப்ப பட்டுள்ளது எனவும், மீதி உள்ள 5 கேள்விகளுக்கு தலைமை செயலர் பதில் அளிப்பார் எனவும் … Continue reading AAPPY2021001-2 புதுச்சேரி ஆர் டி ஐ குழு சார்பாக, புதுச்சேரி தலைமை செயலருக்கு RTI கேள்விகள்.